Ambani Buys TikTok?! | Tamil | Madan Gowri | MG

tiktok!!

Join MG Squad Membership: https://www.youtube.com/channel/UCY6KjrDBN_tIRFT_QNqQbRQ/join
————–
Subscribe to Ir Wog (MG Squad’s 2nd channel) IRWOG: https://www.youtube.com/channel/UC9pRPRlo6wIOakEOi_2RWwA
————–
In this latest Madan Gowri video, we will be discussing about TikTok India buying discussions with Mukesh Ambani’s Reliance. Jio, the digital hand of Reliance is in talks with ByteDance to buy the TikTok social media app, that was recently banned by Indian government due to its Chinese links. If Mukesh Ambani buys TikTok India, it will become the most Indian social media of all the social media sites.

20 COMMENTS

Neelavathy Krishnamurthy

நெப்போட்டிஸத்தின் விளைவை…சதக்2 டிஸ்லைக்கில் காணலாம்…உலகின் உச்ச பட்ச டிஸ்லைக்…காரணம் சுஷாந்த் சிங் ராஜ்புத்…!!!👍👍👍

返信する
swathi Selvanandham

சாத்தான்குளம் கொலை வழக்கு பற்றி ஏன் பேசாமற்றிங்க. 🤔🤔🤔

返信する
Thamil vaasam

தீயில் போட்டு எரித்து வடலாம் இந்த சீன விதைகலை

返信する
Arun Arun

இந்தியா vallarasu ஆவதர்கு என் தகுதிகள் வேனு soluga MG bro

返信する
மாத்தி யோசி

இந்த டிக் டாக் நம்மளுக்கு வேண்டவே வேண்டாம் சீரழிந்தது போதும்🙄🙄🙄

返信する
துரை ராஜலிங்கம்

வணக்கம் மதன் கௌரி,
*டிக் டாக் செயலியை நீங்கள் வரவேற்பது, ஆதரிப்பது, ஏற்புடையது அல்ல, முற்றிலும் தவறு, மிகவும் ஆபத்தானதும் கூட. உங்களுடைய முந்தைய காணொளியில், பல்லாயிரம் பேர் “டிக் டாக் தடையை” வெகுவாக ஆதரித்து தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.*

சீன செயலிகளை (Apps), குறிப்பாக டிக் டாக் தடை செய்தது நம் மக்களின் தகவல்கள் (Data) திருடப்படுவதை தடுக்க, மற்றும் நாட்டின் பாதுகாப்பை கருதியே என்றாலும். *இத்தடையினால் சமுதாயத்திற்கு, தனி மனித நன்மைகள் மிக ஏராளம் :*

1.) கலாச்சார சீரழிவை தடுக்கலாம், நம் பண்பாட்டை காக்கலாம்
2.) *இளைஞர்களின் பொன்னான நேரத்தை வீணடிக்காமல், ஆக்கப்பூர்வ செயல்களில் ஈடுபடுத்தலாம்*
3.) குடும்ப உறவுகளுக்குள் ஏற்படும் சிக்கல்களை தவிர்க்கலாம்
4.) கைபேசி அலைகற்றினால் ஏற்படும் விளைவுகளை தவிர்க்கலாம்
5.) தொடர்ந்து கைபேசி தொடு திரை பார்பதிணால் ஏற்படும் பார்வை கோளாறுகளை தவிர்க்கலாம்
6.) நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் உன்டான நட்பு, நெருக்கம் மேம்படும்
7.) *முக்கியமாக, இளம்பெண்கள் பலர் இதில் அடிமையாகி, பின்வரும் பிரச்சனைகளை முற்றிலும் தவிர்க்கலாம்*
8.) சிறு பிள்ளைகள், மானவர்கள் பாதை மாறி செல்வதை தடுத்து, படிப்பில் கவனம் செலுத்தலாம்
9.) பணவிரயம் மற்றும் நேரவிரயம் வெகுவாக குறையும்
10.) தவறான செய்திகள், பொய் பிரச்சாரங்கள் வேகமாக பரவுவதை தடுக்கப்படும்
11.) *பிஞ்சு குழந்தைகளை, கணவனை கொலை செய்தது போன்று சல நிகழ்வுகள் சமீபத்தில் நடைபெற்றது நாம் அனைவரும் அறிந்ததே. மதிப்பு வாய்ந்த மனித உயிர்கள் காக்கப்படும், குற்றங்கள், தவறுகள் குறையும்.*
12.) தேவையற்ற மன உளைச்சல்கள், தற்கொலை முடிவுகளை தடுக்கலாம்.

*டிக் டாக் போன்ற சமூக வலைத்தளங்களினால் வெகு சிலருக்கே நன்மைகள் இருப்பினும், பெரும்பான்மையான மக்கள் எதிர்க்கின்றனர், தீமைகளும், பாதிப்புகளும் மிக அதிகமாக இருப்பதாகவே கருதுகின்றனர். நன்றி.*

返信する
Kevin Harsha

People are dieing due to Hunger and Corona.. I don’t why always Tiktok Tiktok Tiktok time wasting App.

返信する
512_GEETHADEVI K

பொழுதுப்போக்கு ஊடகங்கள் இளையத் தலைமுறையைச் சிந்திக்க விடாமல் திசை திருப்புகிறது.😶😶

返信する

コメントを残す

メールアドレスが公開されることはありません。 * が付いている欄は必須項目です

CAPTCHA